அன்னையின் அன்பிற்கு வயதே கிடையாது - ஸ்பெயின்
அரசாளும் மன்னனும் அன்னைக்கு மகனே! - இந்தியா
குழந்தை அழாவிட்டால் தாய்க்கு ஒன்றும் புரியாது - ரஷ்யா
என் உயிர் போகட்டும்; என் பிழைகளைக் காப்பாற்று என்று அன்னை தான் கூறுவாள்.
தாயை எதனோடும் ஒப்பிடுதல் கூடாது; ஏனெனில் அவன் ஒப்புவமை அற்றவன் - பெல்ஜியம்
பெண்ணின் மனமும் குணமும் பெற்ற தாய்க்குத் தான் தெரியும் - மு.வ
தாயின் வாழ்த்து வெந்தணலால் வேகாது; வெள்ளத்தால் அழியாது - ரஷ்யா
அன்பின் உறைவிடம் அன்னை - ஆப்பிரிக்கா
தாயின் இதயம், குழந்தையின் பள்ளிக்கூடம் - ஆப்பிரிக்கா
தாயின் இதயம் என்றுமே வாடாத மலர் - இங்கிலாந்து
தாயில் கெட்டவளுமில்லை; சாவில் நல்லதும் இல்லை - இஸ்ரேல்
தாய்க்குப் பின் எதுவுமே இந்த உலகத்தின் அன்புக்குச் சமமாகாது - ஸ்பெயின்
இறைவன் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. அதனால் தான் அன்னையைப் படைத்தான் - இஸ்ரேல்
No comments:
Post a Comment