ஓர் இளம் தாய்!
அறிஞர் அரிஸ்டாட்டிலை தேடிப் போனார்.
அவரிடம் போய் " ஐயா எனது பிள்ளைக்கு நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எந்த வயதில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று கேட்டார்!
அதற்கு அரிஸ்டாட்டில் "குழந்தையோட வயது என்னம்மா? என்று கேட்டார்.
அந்த அம்மா ஐந்து வயது என்று சொன்னார்.
அரிஸ்டாட்டில் உடனே "ஐயையோ! உடனே வீட்டுக்குப் போங்க அம்மா, ஏற்கனவே ஐந்து வருடம் தாமதப்படுத்தி விட்டீர்கள். என்றார்.
இதில் இருந்து என்ன தெரியுதுன்னா...
நல்ல பழக்க வழக்கங்களைக் கற்று கொள்ள காலம் நேரம் பார்த்துக்கிட்டு இருக்கக் கூடாது.
No comments:
Post a Comment